முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
View More ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு ; திமுகவில் இணைவீர்களா…? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத ஓபிஎஸ்…………!#TNUpdates
மத்திய பட்ஜெட் 2026 – தமிழ் நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன….?
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன உள்ளது என்று பார்ப்போம்.
View More மத்திய பட்ஜெட் 2026 – தமிழ் நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன….?’நேருக்கு நேர் என்னோடு மேடை ஏறத் தயாரா..?’ – முதலமைச்சருக்கு ’ஓபன் சேலஞ்ச்’ விடுத்த எடப்பாடி பழனிசாமி….!
என்னோடு நேருக்கு நேர் மேடை ஏறி திமுக ஆட்சி பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரா? என்று முதலமைச்சருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
View More ’நேருக்கு நேர் என்னோடு மேடை ஏறத் தயாரா..?’ – முதலமைச்சருக்கு ’ஓபன் சேலஞ்ச்’ விடுத்த எடப்பாடி பழனிசாமி….!”ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி…..!
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ”ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி…..!அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ்…!
திமுக அரசானது பேச்சுவார்த்தை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ்…!”வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய, ஈரோடு பரப்புரை” – தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு…!
ஈரோட்டில் இன்று நடைபெற்ற தவெகவின் பரப்புரை நிகழ்ச்சியானது தன் வாழ்வில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
View More ”வாழ்நாளில் இதுவரை இல்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்திய, ஈரோடு பரப்புரை” – தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு…!”கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது…?” – ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்…!
பாமக தலைவர் அன்புமணி தரப்பில் இருந்து ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே. மணிக்கு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
View More ”கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஏன் நீக்கக் கூடாது…?” – ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்…!பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!டிச.17ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம் – ராமதாஸ் அறிவிப்பு…!
பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 17 ஆம் தேதி கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறித்துள்ளார்.
View More டிச.17ல் பாமக நிர்வாகக்குழு கூட்டம் – ராமதாஸ் அறிவிப்பு…!பாஜகவுடன் கூட்டணியோ, மறைமுக உறவோ இருக்காது – தவெக
பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணியோ, மறைமுக உறவோ இருக்காது என்று தவெக கொள்கை பரப்பு பொது செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
View More பாஜகவுடன் கூட்டணியோ, மறைமுக உறவோ இருக்காது – தவெக