“அரசனை மிஞ்சிய அரச விசுவாசம்!” – கிருஷ்ணசாமி கண்டனம்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருக்கு ‘அரோகரா’ பாடியதற்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அரசனை மிஞ்சிய அரச விசுவாசம்!” – கிருஷ்ணசாமி கண்டனம்!

“தேர்தலுக்காக காவிரி அரசியல் செய்யக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ்!

காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பான நடுவர் மன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக காவிரி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “தேர்தலுக்காக காவிரி அரசியல் செய்யக் கூடாது!” – அன்புமணி ராமதாஸ்!

மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு சிபிஐஎம் கண்டனம்!

மேகதாட்டு அணையை எப்படியாவது கட்டியே தீருவோம் எனக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து பேசி வருவது தமிழக விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் தந்திரம் என்று சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

View More மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு சிபிஐஎம் கண்டனம்!

இந்தி எதிர்ப்பு முதல் மேகதாது வரை: விசிக நிறைவேற்றிய 6 தீர்மானங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான புரட்சியாளர் அம்பேத்கர் திடலில் நேற்று (13.11.2026) வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

View More இந்தி எதிர்ப்பு முதல் மேகதாது வரை: விசிக நிறைவேற்றிய 6 தீர்மானங்கள்!

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கடிதம்!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கடிதம்!

“20 ஆண்டுகளாகக் கிடப்பில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை!” – சீமான் கண்டனம்!

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாமல், கடந்த 20 ஆண்டுகளாகக் கிடப்பில் வைத்துள்ள மத்திய அரசின் அலட்சியப் போக்கை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

View More “20 ஆண்டுகளாகக் கிடப்பில் தமிழ் வழக்காடு மொழி கோரிக்கை!” – சீமான் கண்டனம்!

குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர்கள்!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

View More குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர்கள்!

“மாணவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் அலட்சியம் ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!

அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் தவெக அரசு அலட்சியம் காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “மாணவர்களுக்கு நிதி ஒதுக்குவதில் அலட்சியம் ஏன்?” – டிடிவி தினகரன் கேள்வி!

“வெற்றி நிச்சயம்! வசனம் மக்களுக்கா? குற்றவாளிகளுக்கா?” – தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாட்டில் தொடரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களைக் குறிப்பிட்டு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வெற்றி நிச்சயம்! வசனம் மக்களுக்கா? குற்றவாளிகளுக்கா?” – தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு?” – மு.க. ஸ்டாலின் கேள்வி!

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை தவெக அரசு அலைக்கழிப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு?” – மு.க. ஸ்டாலின் கேள்வி!