ராகுல் காந்தியின் போன் ஒட்டுக்கேட்பா? மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பாஜக பதிலடி!

பிரதமர் மோடி தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்குப் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தி ஒரு ‘பழக்கமான பொய்யர்’ என விமர்சித்துள்ளனர்.

View More ராகுல் காந்தியின் போன் ஒட்டுக்கேட்பா? மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பாஜக பதிலடி!

“வெற்றி நிச்சயம்! வசனம் மக்களுக்கா? குற்றவாளிகளுக்கா?” – தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாட்டில் தொடரும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களைக் குறிப்பிட்டு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வெற்றி நிச்சயம்! வசனம் மக்களுக்கா? குற்றவாளிகளுக்கா?” – தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம்: தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைக்கிறதா என வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரம்: தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

“பஞ்ச் டயலாக் வேண்டாம்; நடவடிக்கை எங்கே?” – மு.க.ஸ்டாலின் கேள்வி!

தவறு செய்தால் விடமாட்டேன் என முதல்வர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான தகவலை விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், உண்மையிலேயே கண்டிப்பு இருந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

View More “பஞ்ச் டயலாக் வேண்டாம்; நடவடிக்கை எங்கே?” – மு.க.ஸ்டாலின் கேள்வி!

“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்!” – மாணிக்கம் தாகூர் கருத்து!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

View More “கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்!” – மாணிக்கம் தாகூர் கருத்து!

துறையூர் தவெக எம்.எல்.ஏ.வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளிக்க வந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படும் துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்றத் துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More துறையூர் தவெக எம்.எல்.ஏ.வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

தவெக ஆட்சியில் கேள்விக் குறியாகும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு? -அதிமுக ஐடி விங் குற்றச்சாட்டு!

தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக ஐடி விங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

View More தவெக ஆட்சியில் கேள்விக் குறியாகும் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு? -அதிமுக ஐடி விங் குற்றச்சாட்டு!

தாராபுரம் தேர்தல் வழக்கிற்காக நாதக பெண் வேட்பாளர் கைது! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின் போது தொடரப்பட்ட தேர்தல் வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More தாராபுரம் தேர்தல் வழக்கிற்காக நாதக பெண் வேட்பாளர் கைது! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தனர்.

View More தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

”ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி…..!

ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ”ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி…..!