வன்னியர் இட ஒதுக்கீடு : கவன ஈர்ப்பு தீர்மானமும்… முதலமைச்சரின் விளக்கமும்….
10.5 இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றுவோம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கான 10.50 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக பாமக சட்டமன்ற...