சென்னை சேத்துப்பட்டு பகுதியில் குழந்தை கடத்த வந்த நபர் என நினைத்த பொதுமக்கள், வடமாநில இளைஞரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை சேத்துப்பட்டு பகுதியில், பச்சையப்பன் கல்லூரியின் பின்புறம் உள்ள சாலையில் நேற்று…
View More குழந்தையை கடத்த வந்தவர் என வடமாநில இளைஞரை தாக்கிய பொதுமக்கள்… வதந்திகளை நம்ப வேண்டாம் என போலீசார் அறிவிப்பு!children
திடீரென வெடித்த கண்ணிவெடி – விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!
ஏமன் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் திடீரென வெடித்த கண்ணிவெடியால் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக…
View More திடீரென வெடித்த கண்ணிவெடி – விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது. மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த…
View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் – மடகாஸ்கர் அரசு அதிரடி!மன்னிப்புக் கோரிய மார்க் ஜக்கர்பர்க்…! ஏன் தெரியுமா?
சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதிகள் தொடர்பான விசாரணையின்போது மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் எழுந்து நின்று மன்னிப்பு கேட்டார். தற்போதைய சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பல மணி நேரம் செலவழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். …
View More மன்னிப்புக் கோரிய மார்க் ஜக்கர்பர்க்…! ஏன் தெரியுமா?பராமரிக்க மறந்த பிள்ளைகள்… ரூ.23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய், பூனைக்கு எழுதி வைத்த தாய்…
சீனாவில் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகள் மீது மூதாட்டி ஒருவர் எழுதி வைத்துள்ளார். இது அவரது பிள்ளைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர்…
View More பராமரிக்க மறந்த பிள்ளைகள்… ரூ.23 கோடி சொத்துக்களை வளர்ப்பு நாய், பூனைக்கு எழுதி வைத்த தாய்…தேசிய பெண் குழந்தைகள் தினம் – தோழமை அமைப்பின் முன்னெடுப்பு!
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகள் விளையாடுவதை உறுதி செய்வோம் என்ற கருப்பொருளை முன்வைத்து தோழமை அமைப்பு ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என…
View More தேசிய பெண் குழந்தைகள் தினம் – தோழமை அமைப்பின் முன்னெடுப்பு!இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 100 நாட்களில் 10,000 குழந்தைகள் உயிரிழப்பு – இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் கடந்த 100 நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 100 நாட்களுக்கும்…
View More இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 100 நாட்களில் 10,000 குழந்தைகள் உயிரிழப்பு – இங்கிலாந்து நிறுவனம் அறிக்கை!நாசாவின் காலண்டரில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம்…!
நாசா வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியில் உள்ள ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புஷ்பத்தூரில் ஸ்ரீ வித்யா மந்திர்…
View More நாசாவின் காலண்டரில் தமிழ்நாட்டு மாணவிகளின் ஓவியம்…!நெல்லையில் கனமழை வெள்ளத்துக்கு மத்தியில் பிறந்த 91 குழந்தைகள்!
அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட 142 நிறைமாத கா்ப்பிணிகளில் 91 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
View More நெல்லையில் கனமழை வெள்ளத்துக்கு மத்தியில் பிறந்த 91 குழந்தைகள்!சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!
குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் இன்று (டிச.17) முதல் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வார்கள். குறிப்பாக மண்டல…
View More சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!