அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட 142 நிறைமாத கா்ப்பிணிகளில் 91 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
View More நெல்லையில் கனமழை வெள்ளத்துக்கு மத்தியில் பிறந்த 91 குழந்தைகள்!