25 C
Chennai
November 30, 2023

Tag : Child Abuse

குற்றம் தமிழகம் செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தனியார் பள்ளி ஆசிரியை கைது!

Web Editor
திருச்சி துறையூரில் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.  துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (43) ....
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழகத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பு

Web Editor
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் சதவீதம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்த கொடூரம்; 6 பேர் கைது

G SaravanaKumar
10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் 2 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்..தமிழகத்திற்கு படையெடுக்கும் வடமாநில சிறுவர்கள்

G SaravanaKumar
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிறுமிக்கு கட்டாய திருமணம்..விஷம் குடித்து உயிரிழப்பு

G SaravanaKumar
திருவாரூர் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் மிச்சமிருந்த குளிர்பானத்தை குடித்த தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருக்காரவாசல்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

G SaravanaKumar
புதுக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணிக்கம் குடியிருப்பு பகுதியை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் ராணுவ வீரர் கைது

G SaravanaKumar
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முன்னாள் இரானுவ வீரர் போக்சோ வழக்கில் கைது. வேலூரில் குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சேகர் ஒரு ஓய்வு பெற்ற இரானுவ வீரர் ஆவர். தற்போது இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; டிஜிபி அதிரடி உத்தரவு

G SaravanaKumar
குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரி செல்ல வேண்டுமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்

G SaravanaKumar
வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து அவள் எப்படி மீட்கப்பட்டாள் என்ற தன் அனுபவத்தை சிவகங்கை அரசு பொதுநல மருத்துவர் A.B.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் ஒரு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைது

G SaravanaKumar
சென்னை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் ஷீரடிபுரம் தியான பீடம் உள்ளது. இதை பத்மாவதி நகரைச் சேர்ந்த சங்கர நாராயணனும் அவரது மனைவி புஷ்பாவும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy