தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் விடுதிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி…
View More குழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது – அமைச்சர் கீதா ஜீவன்children
“நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்
நானும் உங்களைப் போல் வருவேன் என கூறிய சிறுவனை பாராட்டி, புத்தகத்தை பரிசாக வழங்கினார் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவை சேர்ந்த நடராஜன் – பத்திரகாளி தம்பதியின் மகன் ரோஹித் ஷர்மா. அங்குள்ள ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் 6வது படிக்கும் இந்த சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டுமென்பதே கனவு.…
View More “நானும் ஆட்சியராவேன்” என்று கூறிய சிறுவனை புத்தகம் வழங்கி பாராட்டிய ஆட்சியர்மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு
மதுரை ஆதரவற்றோர் முகாமில் காணாமல் போன குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம்…
View More மதுரை ஆதரவற்றோர் முகாமில் மாயமான குழந்தைகள் உயிருடன் மீட்பு