டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!
டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் 19நாட்களில் 15அமர்வுகள் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். மழைகால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4ம்தேதி நடைபெறும் என மத்திய அரசு...