இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
View More விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு அறிவிப்பு ………!NASA
நாசாவில் சீனர்களுக்கு தடை – அமெரிக்கா அதிரடி உத்தரவு!
நாசாவின் விண்வெளி திட்டங்களில் சேர சீனா நாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More நாசாவில் சீனர்களுக்கு தடை – அமெரிக்கா அதிரடி உத்தரவு!வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!
இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டுத் தயாரிப்பான நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்’ செயற்கைகோள்!
இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்’ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
View More இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசார்’ செயற்கைகோள்!“சந்திராயன் 4 திட்டம் வெற்றிக்கரமாக அமையும்” – இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி!
நிலாவில் மாதிரிகளை கொண்டு வர சந்திராயன் 4 திட்டம் வெற்றிக்கரமாக அமையும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
View More “சந்திராயன் 4 திட்டம் வெற்றிக்கரமாக அமையும்” – இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி!நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை – 3,850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்!
டிரம்ப் அரசாங்கமானது, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் 3870 ஊழியர்களை வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
View More நாசாவில் ஆட்குறைப்பு நடவடிக்கை – 3,850 பேரை வெளியேற்றும் ட்ரம்ப் நிர்வாகம்!4 விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக தரையிறங்கிய டிராகன் விண்கலம்!
டிராகன் விண்கலம், பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள வடஅமெரிக்காவின் கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டது,
View More 4 விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக தரையிறங்கிய டிராகன் விண்கலம்!“அற்புதமான ஒன்று..” – விண்வெளி பயணம் குறித்து சுபான்ஷு சுக்லா பேச்சு
சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா இந்த பயணம் குறித்து பேசியுள்ளார்.
View More “அற்புதமான ஒன்று..” – விண்வெளி பயணம் குறித்து சுபான்ஷு சுக்லா பேச்சுசர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது டிராகன் விண்கலம்!
டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
View More சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது டிராகன் விண்கலம்!விண்ணில் பாய்ந்த ‘பால்கன் 9’ ராக்கெட் – வரலாற்று சாதனை படைத்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்ததன் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்…
View More விண்ணில் பாய்ந்த ‘பால்கன் 9’ ராக்கெட் – வரலாற்று சாதனை படைத்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!