மிரட்டும் தொனியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளனர்.
View More 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!apology
மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!
கர்நாடக மாநிலத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம் என அம்மாநில உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More மன்னிப்பு கேட்க மறுப்பு… “கர்நாடகாவில் நாங்கள் தக் லைஃப் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம்” – கமல்ஹாசன்!அன்னபூர்ணா விவகாரம் | லண்டனிலிருந்து மன்னிப்பு கோரினார் #Annamalai!
அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய வீடியோவை வெளியிட்ட பாஜகவினரின் செயலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார். கோவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கூட்டம்…
View More அன்னபூர்ணா விவகாரம் | லண்டனிலிருந்து மன்னிப்பு கோரினார் #Annamalai!எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்தியா சென்றாரா #BTSsuga? – நடந்தது என்ன?
BTS சுகா தனது பதிவிற்கு ஏற்பட்ட தவறுக்கு, மீண்டும் மன்னிப்பு கோரிய பதிவிலும் தவறு ஏற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த BTS. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், …
View More எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்தியா சென்றாரா #BTSsuga? – நடந்தது என்ன?பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – மன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம்!
“பெண் காவலர்களின் மனதை புண்படுத்தும் படியான வீடியோவை ஒளிப்பரப்பியதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனமான ரெட்…
View More பெண் காவலர்கள் குறித்த நேர்காணல் – மன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’ நிறுவனம்!பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!
நீதிமன்ற தீர்ப்பை வேண்டுமென்றே பாபா ராம்தேவ் மீறியுள்ளதால் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபல யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, …
View More பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு!சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டை சிதைத்த விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாஷி!
சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்திய அதிகாரியான அனில் மாஷி தனது நடத்தைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். சண்டிகர் மாநகராட்சிக்கு ஜனவரி மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் INDIA கூட்டணி…
View More சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச் சீட்டை சிதைத்த விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாஷி!மன்னிப்புக் கோரிய மார்க் ஜக்கர்பர்க்…! ஏன் தெரியுமா?
சமூக வலைதளங்களில் குழந்தைகள் பாதுகாப்பிற்கான வசதிகள் தொடர்பான விசாரணையின்போது மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் எழுந்து நின்று மன்னிப்பு கேட்டார். தற்போதைய சமூகத்தினர் சமூக வலைதளங்களில் பல மணி நேரம் செலவழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். …
View More மன்னிப்புக் கோரிய மார்க் ஜக்கர்பர்க்…! ஏன் தெரியுமா?மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு!
நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட நிலையில் நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய…
View More மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்… நடிகை த்ரிஷாவிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு!“தவறு செய்வது மனிதம்…மன்னிப்பது தெய்வீகம்…” – மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா!
நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியிருந்த நிலையில், ‘மன்னிப்பது தெய்வீகம்’ என்று நடிகை த்ரிஷா X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய…
View More “தவறு செய்வது மனிதம்…மன்னிப்பது தெய்வீகம்…” – மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா!