ட்விட்டருக்கு போட்டியாக புதிய சமூக ஊடகத்தை களமிறக்கும் மெட்டா
ஃபேஸ்புக் உரிமையாளர் மெட்டா ஒரு புதிய சமூக ஊடக தளத்தை உருவாக்கி வருவதாகவும் இது ட்விட்டருக்கு போட்டியாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபரில் பில்லியனர் எலோன் மஸ்க் ட்விட்டரைக் கையகப்படுத்தியதிலிருந்து, செல்வாக்கு மிக்க...