குட் நியூஸ் சொல்லப் போகும் ரன்வீர் – தீபிகா ஜோடி…வெளியான புதிய தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.  பாலிவுட்டில் முன்னணியில் இருப்பவர்கள் ரன்வீர் சிங்,  தீபிகா படுகோனே தம்பதி.  6 ஆண்டுகளாக டேட்டிங் செய்த இவர்கள் கடந்த 2018…

View More குட் நியூஸ் சொல்லப் போகும் ரன்வீர் – தீபிகா ஜோடி…வெளியான புதிய தகவல்!

அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு!

அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு பெண் ஊழியர்கள் உயிரிழப்புக்கு பிறகு தங்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும்…

View More அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி – ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை!

புதுக்கோட்டை அருகே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் முள்ளூர் அருகேயுள்ள கும்முபட்டி கிராமத்தில் ராமாயி(30) என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…

View More பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி – ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை!

பிறந்த 10-வது நாளில் தாயாரின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை – அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

அமெரிக்காவில் பிறந்து 10 நாளே ஆன குழந்தையுடன் பெண் ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஃபெர்ரிஸ் ஸ்டேட் பல்கலைகழகத்தில்  டிப்ளமோ படித்து வருபவர் கிரேஸ்.  இவரது…

View More பிறந்த 10-வது நாளில் தாயாரின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை – அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய பிரதமர் நரேந்திர மோடி – வைரலாகும் பதிவு!

“என் இளம் நண்பர்களுடன் சில மறக்கமுடியாத தருணங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  பிரதமர் நரேந்திர மோடி இன்று…

View More குழந்தைகளுடன் மேஜிக் செய்து விளையாடிய பிரதமர் நரேந்திர மோடி – வைரலாகும் பதிவு!

“காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்

காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து…

View More “காஸாவில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் நிலை!” – மருத்துவர்கள் கதறல்

திருப்பதியில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிரத்யேக தரிசனத்துக்கான நடைமுறை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோர்களுக்கான பிரத்யேக தரிசன நடைமுறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்,…

View More திருப்பதியில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிரத்யேக தரிசனத்துக்கான நடைமுறை!

உணவகத்தில் உணவைக் கொட்டிவிட்டுச் சென்ற குழந்தை – பெற்றோர்கள் மீது எழுந்த கடுமையான விமர்சனம்.!

உணவகத்தில் உணவை கொட்டி வீணாக்கிய குழந்தையை தடுக்காத பெற்றோர்கள் குறித்த சம்பவம் மீது கடுமையான விமர்சனத்தை இணையவாசிகள் வைத்துள்ளனர். ஒருபுறம் சரியான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், மறுபுறம்…

View More உணவகத்தில் உணவைக் கொட்டிவிட்டுச் சென்ற குழந்தை – பெற்றோர்கள் மீது எழுந்த கடுமையான விமர்சனம்.!

மெக்சிகோ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் பலி!

மெக்சிகோ நகரில் இருந்து யோசோன்டுவாவுக்குச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் பலியாகியதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மெக்சிகோ நகரத்திலிருந்து யோசோன்டுவாவுக்குச் சென்ற பேருந்து…

View More மெக்சிகோ பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒரு வயது குழந்தை உட்பட 27 பேர் பலி!

குழந்தையின் க்யூட்டான ஆசையை நிறைவேற்றிய விஜய்!

தன்னை பார்க்க வேண்டும் என்று குழந்தை ஒருவர் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடிகர் விஜய் அந்த குழந்தையை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்…

View More குழந்தையின் க்யூட்டான ஆசையை நிறைவேற்றிய விஜய்!