ஆஸ்கார் விருது விழாவின் தொகுப்பாளராகிறார் தீபிகா படுகோனே – ரசிகர்கள் உற்சாகம்
95வது ஆஸ்கார் விருதுகளுக்கான தொகுப்பாளர்களில் தீபிகா படுகோனே பெயர் இடம் பெற்றுள்ளது. உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு...