கோவை : பெரியார் பெயரில் உணவகம் – ஊழியர்கள் மீது தாக்குதல்
கோவை அருகே பெரியார் பெயரில் புதிதாக உணவகம் திறக்க இருந்த நிலையில், உணவக ஊழியர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில்...