சினிமா உலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கிங் கான்’!
பாலிவுட்டின் பாட்ஷா என்ற கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான் திரை உலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த மைல்கல்லை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்து முன்னணி கதாநாயகனாக உருவாகி,...