“விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர்- ஆக முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி

விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

View More “விஜயால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர்- ஆக முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி

“விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதி

தவெக தலைவர் விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

View More “விஜயை காப்பாற்ற வேண்டிய எண்ணம் திமுகவிற்கு இல்லை” – அமைச்சர் ரகுபதி

“அரசியலில் எந்த ஸ்டண்டும் எடுபடாது” – விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்

தவெக தலைவர் விஜய் உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்றது குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

View More “அரசியலில் எந்த ஸ்டண்டும் எடுபடாது” – விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்

“இல்லாத சார்களை உருவாக்கி அரசியல் செய்யும் ஒரே சார் இபிஎஸ்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

இல்லாத சார்களை உருவாக்கி அரசியல் செய்யும் ஒரே சார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

View More “இல்லாத சார்களை உருவாக்கி அரசியல் செய்யும் ஒரே சார் இபிஎஸ்” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

திடீர் அமைச்சரவை மாற்றம்: மீண்டும் துரைமுருகனுக்கு சட்டத்துறை… ரகுபதிக்கு கனிமவளத்துறை!

தமிழக அமைச்சரவையில் இன்று மீண்டும் அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

View More திடீர் அமைச்சரவை மாற்றம்: மீண்டும் துரைமுருகனுக்கு சட்டத்துறை… ரகுபதிக்கு கனிமவளத்துறை!

“அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள்” – அமைச்சர் ரகுபதி பதிவு!

அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள்” – அமைச்சர் ரகுபதி பதிவு!

“அமித்ஷாவால் தமிழ்நாட்டில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

அமித்ஷாவால் தமிழ்நாட்டில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.

View More “அமித்ஷாவால் தமிழ்நாட்டில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

“துரோகத்திற்கு திரையில் கட்டப்பா, தரையில்…” – எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மீது அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்!

திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் பழனிசாமிதானே! என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

View More “துரோகத்திற்கு திரையில் கட்டப்பா, தரையில்…” – எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மீது அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்!

“பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது” – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!

“பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது என அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More “பாஜகவிற்கு ஆள் சேர்க்கும் ED பார்முலா திமுக-வை துரும்பளவு கூட அசைக்காது” – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!

“தவெக-வை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

தவெக-வை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும் சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

View More “தவெக-வை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை, சிறுபான்மையின மக்களை யாரும் ஏமாற்ற முடியாது” – அமைச்சர் ரகுபதி பேட்டி!