போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!
கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால...