காங்கிரஸுக்கு 2 நிபந்தனைகள் விதித்த மம்தா பானர்ஜி!
மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் மேலும் சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும் என மம்தா பானர்ஜி நிபந்தனை விதித்துள்ளார். ஒதுக்கிய நிலையில், அவர்கள் மறுத்ததால் தற்போது காங்கிரஸுக்கு...