நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை...