வேலூரில் நியூஸ் 7 தமிழ் இணைந்து நடத்திய ஐஏஎஸ் பயிற்சி கருத்தரங்கு
வேலூரில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமியின் சார்பில் பொது அறிவு, ஐஏஎஸ் பயிற்சி மற்றும் நுழைவு தேர்வு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல்...