முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் இளம் பகவத் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில்,...