பொங்கல் பண்டிகை எதிரொலி – சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...