இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட விலை உயர்ந்த பைக் திருடிய இளைஞர்கள் கைது
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில்...