நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!
நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள லோகேஷ்...