இனி ஆபாச மெசேஜ் வராது – இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!
இன்ஸ்டாகிராம் செயலியில் ஆபாசமான புகைப்படத்தை அனுப்பினால், அது பயனருக்கு சென்றடையும்போது ப்ளர் செய்யப்பட்டவாறு அனுப்பி வைக்கப்படும் நடைமுறையை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இன்ஸ்டா தற்போது உலகின் மிக பிரபலமான சோஷியல் மீடியா...