Tag : Tanjore

முக்கியச் செய்திகள் குற்றம்

அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!

Web Editor
இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரிவாளுடன் இரவில் கொள்ளை அடிக்கச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, காவல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர் விபத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலி

G SaravanaKumar
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

Janani
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கை தெலங்கானா மற்றும்...
செய்திகள்

தஞ்சை அருகே சரக்கு லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

G SaravanaKumar
தஞ்சை அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

2ஆம் கட்ட சுற்றுப்பயணம் – தஞ்சாவூர் புறப்பட்டார் வி.கே.சசிகலா

Janani
2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டார். தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கடந்த மார்ச் 4ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

G SaravanaKumar
தஞ்சாவூரில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா திமுக பிரமுகர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

G SaravanaKumar
தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி 4 அடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் 2...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மத மாற்றம் காரணம் இல்லை – அமைச்சர்

G SaravanaKumar
மாணவி லாவண்யா தற்கொலை குறித்து சக மாணவர்களுடன் விசாரணை செய்ததில், மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதை

G SaravanaKumar
அகத்தியர் என்ற பக்திப்படத்தை தயாரித்தபோது, ராவணன் – அகத்தியர் இடையே இசைப்போட்டி நடைபெறுவதாக வரும் காட்சிக்கு கண்ணதாசன் தான் பாட்டெழுத வேண்டும் என எண்ணினர். ஆனால் எழுதிய மற்றொரு கவிஞர், தனது பாட்டால் வென்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆற்றில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

Halley Karthik
ஒரத்தநாடு அருகே ஆற்றில் குளிக்க சென்ற பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரத்தநாடு அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் மதுரையை சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் மற்றும் அவருடைய...