இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரிப்பு: இளைஞர்களை பாராட்டி பிரதமர் மோடி பதிவு!
இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்களின் அதிகரிப்பு, நமது இளைஞர்களின் அதிகரித்து வரும் புதுமையான ஆர்வத்தை நிரூபிக்கிறது. இது வரவிருக்கும் காலத்திற்கு மிகவும் சாதகமான அறிகுறியாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காப்புரிமைச் சட்டம் 1970...