தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
View More “பல்லாயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூடவேண்டும்” – தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!premalatha
“பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – பிரேமலதா!
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை கண்டித்து பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – பிரேமலதா!கோவை சிறுமி கொலை : குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பிரேமலதா கண்டனம்!
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கோவை சிறுமி கொலை : குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் – பிரேமலதா கண்டனம்!“தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!
தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!“பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” – பிரேமலதா!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” – பிரேமலதா!ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து – முதலமைச்சருக்கு விஜய்க்கு பிரேமலதா பாராட்டு!
ரத்தன் பண்டிட் நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாராட்டியுள்ளார்.
View More ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து – முதலமைச்சருக்கு விஜய்க்கு பிரேமலதா பாராட்டு!“முதலமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” – பிரேமலதா!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
View More “முதலமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்” – பிரேமலதா!தபால் வாக்கு எண்ணிக்கை – விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா பின்னடைவு!
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா பின்னடைவை சந்தித்துள்ளார்.
View More தபால் வாக்கு எண்ணிக்கை – விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா பின்னடைவு!“ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!
ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!‘தொண்டர்கள் பயப்பட வேண்டாம்’ … ‘கூட்டணி குறித்து நான் முடிவு எடுப்பேன்’ – பிரேமலதா விஜயகாந்த்!
கூட்டணி குறித்து நான் என்ன முடிவு எடுப்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
View More ‘தொண்டர்கள் பயப்பட வேண்டாம்’ … ‘கூட்டணி குறித்து நான் முடிவு எடுப்பேன்’ – பிரேமலதா விஜயகாந்த்!