“தமிழ்நாடு எல்லாவற்றிலும் வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு எல்லாவற்றிலும் வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

View More “கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு!

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எங்கே செல்கிறது? – பாமக தலைவர் அன்புமணி கேள்வி?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எங்கே செல்கிறது என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எங்கே செல்கிறது? – பாமக தலைவர் அன்புமணி கேள்வி?

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் – நயினார் நாகேந்திரன்!

2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் – எதிரியின் வீட்டிற்குள் புகுந்து அடித்த புதிய பாரதம் – நயினார் நாகேந்திரன்!

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

View More காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!

திமுக தயவில் தான் தவெக ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!

தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் கதி என்ன? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் கதி என்ன? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – டிடிவி தினகரன் கண்டனம்!

மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – டிடிவி தினகரன் கண்டனம்!

“திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!

நான் சொல்லும் உண்மைகள் மக்களிடம் சேரக்கூடாது என்பதற்காக திமுகவினர் சட்டப்பேரவையில் கத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் கிளைக்கழகமாக அதிமுக மாறிவிட்டது” – முதலமைச்சர் விஜய்!