25.5 C
Chennai
September 24, 2023

Tag : fine

குற்றம் தமிழகம் செய்திகள்

டிக்கெட் வாங்கிய பயணிக்கு அபராதம் விதித்த பரிசோதகர் – காத்துக்கிடந்த பயணிகள் குற்றச்சாட்டு!

Web Editor
மானாமதுரை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணிக்கு அபராதம் விதித்த செக்கர் மற்றும் மற்ற பயணிகளை பேருந்திலேயே காக்க வைத்த நடத்துநரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை, மானாமதுரை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடிபோதையில் வாகன ஓட்டியவர்களிடம் 5மாதத்தில் 15கோடி அபராதம் வசூல் – சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி

Web Editor
குடி போதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.15 கோடிவரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச்...
தமிழகம் செய்திகள்

விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

Web Editor
திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி...
குற்றம் தமிழகம் செய்திகள்

சொந்த வாகனத்தை பைக் டாக்ஸியாக இயக்கியவர்களுக்கு அபராதம்!

Web Editor
மதுரையில் சொந்த பைக்கை டாக்ஸியாக பயன்படுத்தி வருமானம் ஈட்டிய இளைஞர்களுக்கு போக்குவரத்து அலுவலர் அபராதம் விதித்தார். மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பைக் டாக்சி என்ற பெயரில் உரிய அனுமதி இல்லாமல்...
முக்கியச் செய்திகள் உலகம்

ஆங்கிலம் பயன்படுத்தினால் அபராதம்! – இத்தாலி அரசின் அதிரடி முடிவு

G SaravanaKumar
இத்தாலி மக்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளில் ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உலகளவில் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இந்தியாவிலும் கூட அந்தந்த மாநில...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் 1.03 கோடி வரை அபராதம் வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகர்

Web Editor
டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 1.03 கோடி வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகரின் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு இந்திய ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது ரயிலில் பயணம் செய்யும் பலர் டிக்கெட் இன்றி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மெரினாவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் – மடக்கி பிடித்த போலீசார்!

Web Editor
சென்னை மெரினா கடற்கரை சாலையில்  அதிவேகமாக சென்ற சொகுசு கார்களை மடக்கி பிடித்து  போலீஸ் அபராதம் விதித்தனர். இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் குவிவது வழக்கம். அதன்படி...
இந்தியா செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ. 250 அபராதம்

Web Editor
உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

Jayasheeba
உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ. 70 லட்சம் அபராதம்!

Web Editor
ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதித்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்காததால் ஏர் விஸ்தாரா நிறுவனத்துக்கு ரூ. 70 லட்சம்...