தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தனர்.

View More தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

“பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு” – உதயநிதி ஸ்டாலின்!

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றி உள்ளது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

View More “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு” – உதயநிதி ஸ்டாலின்!

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்: முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? – டிடிவி தினகரன்!

ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்: முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? – டிடிவி தினகரன்!

“தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்” – பிரேமலதா வலியுறுத்தல்!

“நீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்ட கர்நாடகம் முயற்சி” – வைகோ கண்டனம்!

உச்சநீதிமன்றம், நடுவர் மன்றத் தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்ட கர்நாடகம் முயற்சி செய்வதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “நீதிமன்ற தீர்ப்பை மீறி மேகதாது அணை கட்ட கர்நாடகம் முயற்சி” – வைகோ கண்டனம்!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? – டிடிவி தினகரன்!

கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் ஆணவமிக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? – டிடிவி தினகரன்!

“தமிழக அமைச்சரவை போன்ற ஒரு அமைச்சரவை இந்தியாவிலேயே இல்லை” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா!

இருமொழி கொள்கையில் த.வெ.க. உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

View More “தமிழக அமைச்சரவை போன்ற ஒரு அமைச்சரவை இந்தியாவிலேயே இல்லை” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா!

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மற்றம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் இன்று 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

View More ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மற்றம் – தமிழக அரசு உத்தரவு!

“மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும்” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி!

தவெக வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

View More “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும்” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி!

“தவெகவின் பெயரை சொல்லி அரசு அலுவலகங்களில் எந்தவித தலையீடும் இருக்கக்கூடாது” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

வில்லிவாக்கத்தில் 6 டாஸ்மாக் கடைகளை போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

View More “தவெகவின் பெயரை சொல்லி அரசு அலுவலகங்களில் எந்தவித தலையீடும் இருக்கக்கூடாது” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!