சென்னையை அடுத்த எண்ணூர் கடல் பகுதியில், ஒரே நேரத்தில் நான்கு பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது.
View More எண்ணூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய 4 பெண்கள் உடல்கள்!women
கேரளாவிலும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் – பினராயி விஜயன் அறிவிப்பு…!
கேரளாவில் எந்தவித அரசு நலத்திட்டத்தின் கீழும் நிதி உதவி பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
View More கேரளாவிலும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் – பினராயி விஜயன் அறிவிப்பு…!பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப் – சென்னை மாநகர காவல்துறையின் புதிய முயற்சி!
பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப்-பை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
View More பெண்கள் பாதுகாப்புக்கு ரோபோட்டிக் காப் – சென்னை மாநகர காவல்துறையின் புதிய முயற்சி!இறந்ததாக தகனம் செய்யப்பட்ட பெண்… 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்!
மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டதாக நினைத்த பெண் 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
View More இறந்ததாக தகனம் செய்யப்பட்ட பெண்… 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்!தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான புதிய அறிவிப்புகள்!
மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான பல திட்டங்களை 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான புதிய அறிவிப்புகள்!“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !
பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால், மக்களிடத்தில் பயமில்லாததே காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !“பாலியல் குற்றச்சாட்டுகளில் பெண்கள் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை” – கேரள உயர் நீதிமன்றம்!
பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளில், புகார்தார பெண் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியல் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “பாலியல் குற்றச்சாட்டுகளில் பெண்கள் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை” – கேரள உயர் நீதிமன்றம்!கணவர் இறங்கியதாக எண்ணி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்!
கணவன் பேருந்தில் இருந்து இறங்கியதாக எண்ணி பேருந்தில் இருந்து குதித்த பெண் படுகாயமடைந்தார்.
View More கணவர் இறங்கியதாக எண்ணி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பெண்!ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?
ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலானது
View More ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?“பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!