கொள்கையில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் விஜய், எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார் என்று வேட்பாளர் மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவும், அதிமுகவும் கொள்கைக்கு மாறாக ஆட்சியமைக்கத் திட்டம் தீட்டியதால் கட்சியைவிட்டு வெளியேறினேன்” – மரகதம் குமரவேல்!CMVijay
திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி?
பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சமரசம் செய்வதே இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி?மதுராந்தகம் வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் – எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More மதுராந்தகம் வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய் – எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
அரசுப் பள்ளிகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை விரைந்து உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More அடுத்தடுத்து இரண்டு அரசுப் பள்ளிகளில் நஞ்சான காலை உணவு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!“ஜெம் வீரமணிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி!
செய்திகளை கசிய விடுவது இப்போதைய அமைச்சர்கள் தான், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “ஜெம் வீரமணிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி!பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
View More பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!நீரில் ஆக்சிஜன் அளவு 90 மடங்கு குறைவு : தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி!
கர்நாடக அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து தொழிற்சாலைகளின் கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவதை தடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More நீரில் ஆக்சிஜன் அளவு 90 மடங்கு குறைவு : தென்பெண்ணை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி!தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு – அன்புமணி கண்டனம்!
மீனவர்கள் பாதிக்கப் படுவதைத் தடுக்க மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு – அன்புமணி கண்டனம்!முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டுவோம் – உதயநிதி ஸ்டாலின்!
முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகையில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டுவோம் – உதயநிதி ஸ்டாலின்!“அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!