Tag : #Pondicherry

இந்தியா செய்திகள்

“10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்யப்படும்” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி!

Web Editor
புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் எப்படி இயங்குகிறது மதுக்கடைகள்??

Jeni
புதுச்சேரி மாநிலத்தில் அரசு அனுமதியுடன் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட சாராயக்கடைகள், ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகின்றன. சாராயக் கடைகளுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

Jeni
தனக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மற்றும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், மக்களுக்கான தனது பணியை தொடருவேன் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உலக செஞ்சிலுவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்; தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

Web Editor
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்குகிறது. 9.76 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ள நிலையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் – புதுச்சேரியில் மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

G SaravanaKumar
புதுச்சேரியில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமெடுத்துள்ள நிலையில், 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது....
தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் நாய் கண்காட்சி: சிறந்த நாய் மற்றும் பூனைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Yuthi
புதுச்சேரியில் நடைபெற்ற நாய் மற்றும் பூனை கண்காட்சியில் பல்வேறு வகையை சேர்ந்த ஏராளமான நாய்கள் மற்றும் பூனைகள் கலந்து கொண்டன, இதில் சிறந்த நாய்  மற்றும் பூனைக்கு சட்டபேரவை தலைவர் செல்வம் மற்றும் கால்நடைத்துறை...
தமிழகம் செய்திகள்

சென்னையில் இருந்து புதுச்சேரி வந்தடைந்த முதல் சரக்கு கப்பல்!

Web Editor
சென்னை – புதுச்சேரி இடையே கடல்வழிச் சரக்குப் போக்குவரத்துத் தொடங்கிய நிலையில், சென்னைத் துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு முதல் சரக்கு கப்பல் புதுச்சேரிக்கு வந்தடைந்தது. சென்னை துறைமுகத்தில் இருக்கும் இடநெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி...
தமிழகம் செய்திகள்

மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Web Editor
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் -வழக்கறிஞர் சங்க கூட்டத் தலைவர்

Web Editor
தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல்களும், கொடூரமாகக் கொலை செய்யப்படும் நிகழ்வுகளும் நடைபெறுவதைத் தமிழக அரசுத் தடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மாரியப்பன் ராசிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

புதுச்சேரியில் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் – துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது

G SaravanaKumar
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 9ம் தேதி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் துவங்குகின்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9ம் தேதி காலை 9.45 மணிக்கு கூட...