Tag : helicopter

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மலை கிராமத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

Web Editor
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி, உகினியம் மலை கிராமத்தில் திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள உகினியம் மலை கிராமத்தில் இன்று காலை...
முக்கியச் செய்திகள் இந்தியா

அவசரமாக தரை இறக்கப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர்-நடந்தது என்ன?

Web Editor
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதனிடையே, பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் கும்பாபிஷேகம்; ஹெலிகாப்டரில் வந்து அசத்திய இரும்பு வியாபாரி

G SaravanaKumar
கோவில்பட்டி அருகே கோயில் கும்பாபிஷேகத்தை காண ஹெலிகாப்டரில் வந்த குடும்பத்தினரை பார்த்து அக்கிராம மக்கள் வியப்படைந்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்கு தீத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன், ஸ்ரீ...
முக்கியச் செய்திகள் இந்தியா

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!

Halley Karthik
35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்கும் வகையில், அக்குழந்தையையும் அதன் தாயாரையும் ஹெலிகாப்ப்டரில் பயணிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானின், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நிம்பரி சந்தாவந்த்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

நிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்

எல்.ரேணுகாதேவி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் நிற்கும் துலாம் சரவணன் தான் வெற்றி பெற்றால் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்,100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்வேன் என தேர்தல் வாக்குறுதிகளை...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஊரடங்கில் உணவைத் தேடி 130 கி.மீ ஹெலிகாப்டரில் பயணித்த முதியவர்!

Halley Karthik
பிரிட்டனில் ஊரடங்கின்போது முதியவர் ஒருவர் தனக்கு பிடித்த உணவுத் தேடி ஹெலிகாப்டரில் அதிக தூரம் பயணித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அந்நாட்டு...