#shootout சிவகங்கை காளையார்கோவில் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளரை தாக்கிய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பாச்சேத்தி அருகேவுள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் கடந்த…

View More #shootout சிவகங்கை காளையார்கோவில் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

பாஜக நிர்வாகி கொலை வழக்கு |  தப்ப முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்!

சிவகங்கையில் பாஜக நிர்வாகி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நபர் தப்ப முயன்றபோது, போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சிவகங்கை மாவட்டம், வேலாங்குளத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (53).  இவா் அதே பகுதியில் செங்கல்…

View More பாஜக நிர்வாகி கொலை வழக்கு |  தப்ப முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்!

“ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய மு.கருணாநிதியின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் தேரோட்டம், திமுக அரசின் முயற்சிகளால் சிறப்புடன் நடைபெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு…

View More “ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய மு.கருணாநிதியின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேவகோட்டை அருகே கண்டதேவியில்,  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.  தென்னிலை,  உஞ்சனை,  செம்பொன்மாரி, …

View More 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

“வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: “திமுக தனது…

View More “வட இந்தியாவில் பாஜக-விற்கு ஆதரவு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது” – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் 3104 கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின்…

View More 71 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி!

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.  விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து…

View More உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி!

தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டுசந்தையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் ரூ. 1 கோடிக்கும் மேல் விற்பனையானது. தீபாவளியை முன்னிட்டு ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.  இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில்…

View More தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

மதுரை, ராமநாதபுரம் மற்றும்  சிவகங்கை மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை,…

View More மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர்…

View More டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்