கஷ்டப்பட்டு சேர்த்த ரூபாய் நோட்டுகளை அரித்த கரையான்… கதறி அழுத கூலித் தொழிலாளி தம்பதி – நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள்!

10 மாதங்களாகச் சேமித்து வந்த கூலித் தொழிலாளி தம்பதியின் சேமிப்பு பணத்தை கரையான் அரித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கஷ்டப்பட்டு சேர்த்த ரூபாய் நோட்டுகளை அரித்த கரையான்… கதறி அழுத கூலித் தொழிலாளி தம்பதி – நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள்!

கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

இளையான்குடி அருகே கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

View More கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

#Sivagangai | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு !

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 21 மற்றும் 22 ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

View More #Sivagangai | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு !
"It is a fact that Chief Minister M.K.Stal's foreign trip is attracting many investments" - DMK MP. #Kanimozhi

“முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்துள்ளது” – திமுக எம்.பி. #KanimozhiKarunanidhi

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்து வருவது நிதர்சனமான உண்மை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கையை அடுத்த ஒக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட திமுக மகளிரணிசெயலாளர் பவானி கணேசன்.…

View More “முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பல முதலீடுகளை ஈர்த்துள்ளது” – திமுக எம்.பி. #KanimozhiKarunanidhi
#Sivaganga | A one-year-old child who swallowed a saffron can is a tragic victim... Birthday celebrations ended in tragedy!

#Sivaganga | குங்கும டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாப பலி… சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

சிவகங்கை அருகே கும்கும டப்பாமை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றிவருகிறார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின்…

View More #Sivaganga | குங்கும டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாப பலி… சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

#GovtSchool-ல் படித்து #MBBS சேரும் 2 மாணவர்கள்…கொண்டாடி வரும் கிராமம்!

அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்கள் இருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளது கிராமத்தையே மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கமலை…

View More #GovtSchool-ல் படித்து #MBBS சேரும் 2 மாணவர்கள்…கொண்டாடி வரும் கிராமம்!

#shootout சிவகங்கை காளையார்கோவில் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சார்பு ஆய்வாளரை தாக்கிய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பாச்சேத்தி அருகேவுள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் கடந்த…

View More #shootout சிவகங்கை காளையார்கோவில் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்!

பாஜக நிர்வாகி கொலை வழக்கு |  தப்ப முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்!

சிவகங்கையில் பாஜக நிர்வாகி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நபர் தப்ப முயன்றபோது, போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சிவகங்கை மாவட்டம், வேலாங்குளத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (53).  இவா் அதே பகுதியில் செங்கல்…

View More பாஜக நிர்வாகி கொலை வழக்கு |  தப்ப முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்!

“ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய மு.கருணாநிதியின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் தேரோட்டம், திமுக அரசின் முயற்சிகளால் சிறப்புடன் நடைபெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு…

View More “ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய மு.கருணாநிதியின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேவகோட்டை அருகே கண்டதேவியில்,  சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது.  தென்னிலை,  உஞ்சனை,  செம்பொன்மாரி, …

View More 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோயில் தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!