மனைவி கஷ்டபடாமல் இருக்க புதிய கருவி கண்டுபிடித்த கட்டிட தொழிலாளி!
சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்காக குழாயின் மூலம் குடிநீர் விநியோகிக்கும் போது அதனை அறிவிக்கும் கருவியை செய்து அசத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சி.பி காலனி பகுதியை சேர்ந்தவர்கள்...