காரைக்குடியில் சீமான் தோல்வி…!

காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி தழுவியுள்ளார்.

View More காரைக்குடியில் சீமான் தோல்வி…!

தபால் வாக்கு எண்ணிக்கை – காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

View More காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்!

மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

View More காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்!

234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் – காரைக்குடியில் சீமான் போட்டி!

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்துள்ளார்.

View More 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் – காரைக்குடியில் சீமான் போட்டி!

தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…!

”2026ல் தேமுதிக உள்ள கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைக் பிடிக்கும்”- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…!

2026ல் தேமுதிக உள்ள கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைக் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

View More ”2026ல் தேமுதிக உள்ள கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைக் பிடிக்கும்”- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு…!

இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!

காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!

தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

காரைக்குடி அருகே உயிரிழந்த உரிமையாளரின் முகத்தை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்!

காரைக்குடியில் பழமையான ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோவில் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ கொப்புடைய அம்மன் கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்!