32.2 C
Chennai
June 26, 2024

Tag : School

முக்கியச் செய்திகள் தமிழகம்

பழங்குடியின பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Jeba Arul Robinson
பழங்குடியின பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு வசதியை ஏற்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளி கல்வி இயக்குனர் பொறுப்பு: அமைச்சர் பதில்!

Vandhana
பள்ளி கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர்...
செய்திகள்

மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வா?

Sathis Sekar
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் எந்த தேர்வும் நடத்தப்படாது, என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, அரசு அறிவித்தது. இந்நிலையில், மாணவர்களின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

12ம் வகுப்புத் தேர்வில் மாற்றம்: தேர்வுகள் இயக்ககம்!

EZHILARASAN D
12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 3ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா; 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு!

EZHILARASAN D
 தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல்  மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 9,10, 11 மாணவர்களுக்கு ஆல் பாஸ் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பட்டுப்போன மரம் பென்சிலாக மாறியது!

எல்.ரேணுகாதேவி
மகாராஷ்டிரா வை டவுனில் உள்ள டிராவிட் உயர்நிலைப் பள்ளியில் பட்டுப்போன ‘சில்வர் ஓக்’ மரம் தற்போது பென்சில் போல் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது. மகாராஷ்டிராவில் வை டவுனில் (Wai Town) உள்ளது டிராவிட் உயர்நிலைப்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொரோனா ஊரடங்கு ஓராண்டு: ஊரடங்கில் அதிகரித்த மாணவர்களின் இடைநிற்றல்

எல்.ரேணுகாதேவி
நாட்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டாகிறது. யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் 2.40 கோடி குழந்தைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி இடைநிற்றலாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த நோய்த்தொற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!

Halley Karthik
கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கிய நிலையில், ஜனவரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரம்பலூரில் ரயில் பெட்டி வடிவ வகுப்பறைகள்; மாணவர்கள் உற்சாகம்!

Jayapriya
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றை ரயில் வடிவத்தில் மாற்றியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy