34.5 C
Chennai
June 17, 2024

Tag : Online class

முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விலக்கு; சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம்- அமைச்சர்

G SaravanaKumar
நீட் விலக்கு சட்டப்போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் லேனாவிலக்கு ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்னாள் மாணவர்கள் பேரவையின் ஏற்பாட்டில் கல்வி மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”வரும் காலங்களில் டிஜிட்டல் வழி கல்வி”

Janani
ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள் தவறாக நடந்து கொள்வது மனவேதனையை ஏற்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இளம் தொழில்முனைவோருக்கான மாநாட்டில் அமைச்சர் அன்பில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆன்லைன் கல்வியிலும் சாதிய பாகுபாடு!

EZHILARASAN D
“பட்டியலின மாணவர்கள் கல்வி கற்றால், எங்கள் வயல்களில் யார் வேலை செய்வது?” – இவ்வாறு கேள்வி எழுப்பியது யார் தெரியுமா? மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியரே, என்றால் நம்ப முடிகிறதா? பள்ளியில், அலுவலகத்தில் என...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அருப்புகோட்டையில் ஆன்லைன் வகுப்பில் புறக்கணிக்கப்படும் மாணவர்கள்!

Jeba Arul Robinson
கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கல்விச்சேவையை பின்பற்றி, அருப்புக்கோட்டையில் “அருப்புக்கோட்டை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் மாணவர்கள்

Vandhana
ராசிபுரம் அருகே செல்போன் சிக்னல் கிடைக்காததால், மாணவர்கள் ஆபத்தை உணராமல், ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் அவலம் அரங்கேறி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாததால், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புக்கள்...
தமிழகம்

“குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம்

Gayathri Venkatesan
ஆன்லைன் விளையாட்டுகளில் குழந்தைகள் அடிமை ஆகாமல், பெற்றோர் அவர்களிடம் நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுக்களை தடை செய்யக்கோரி,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசுதான் ஆன்லைன் விளையாட்டுகளில் மாணவர்கள் அடிமையாவதை தடுக்க முடியும்: உயர் நீதிமன்றம்

எல்.ரேணுகாதேவி
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி,மடிக்கணினி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்?

ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர் என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு!

G SaravanaKumar
பாலியல் ரீதியிலான குற்றங்களை தடுக்க ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை அடுத்து பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு பாலியல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பழங்குடியின பகுதியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு வசதி: உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Jeba Arul Robinson
பழங்குடியின பகுதியில் மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக ஆன்லைன் வகுப்பு வசதியை ஏற்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy