சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி!

பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணி சென்னை தியாகராய நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்டு வேட்டி, சட்டை அணிந்து வாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன் கோவை மக்களவைத் தொகுதி…

View More சென்னை தியாகராய நகரில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணி!

தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?

குஜராத்தில் தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்டதாக தலித் விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில், அதானி நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின…

View More தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு… காங். 17 இடங்களில் போட்டி…

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மும்பை, புனே, நாக்பூர், தானே போன்ற பெரு நகரங்களை அடக்கியது மகாராஷ்ட்ரா. …

View More மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு… காங். 17 இடங்களில் போட்டி…

“ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை!” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று (31.03.2024) நடைபெற்ற ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்…

View More “ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை!” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

“ரூ.410 இருந்த சிலிண்டரின் விலையை ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தியதுதான் பிரதமர் மோடியின் சாதனை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

410 ரூபாய் இருந்த சிலிண்டரின் விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் பிரதமர் மோடியின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயிலில் இன்று (27-03-2024) நடைபெற்ற மக்களவைத் தேர்தல்…

View More “ரூ.410 இருந்த சிலிண்டரின் விலையை ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தியதுதான் பிரதமர் மோடியின் சாதனை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன்!” – டிடிவி தினகரன் பேட்டி!

தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…

View More “தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன்!” – டிடிவி தினகரன் பேட்டி!

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார்!

காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஏற்கனவே தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்…

View More மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார்!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் அறிவிப்பு!

திராவிட அரசியலை பற்றி தெரிந்து வைத்து கொண்டு ஜிகினா காட்டி மக்களை ஏமாற்றி பொய் பேசுகிறார் அண்ணாமலை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் தலைவர் பாக்கர் குற்றம் சாட்டியுள்ளார்.  தமிழ்நாட்டில் வரும் 19…

View More மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் அறிவிப்பு!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவோம் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் திமுக இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில்…

View More 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவோம் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

“என்னை பற்றி குறை சொல்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் அல்ல” – அண்ணாமலை பேட்டி!

என்னை பற்றி குறை சொல்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதி கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பங்கேற்றார். அந்த…

View More “என்னை பற்றி குறை சொல்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் அல்ல” – அண்ணாமலை பேட்டி!