சென்னையில் புரோ கபடி போட்டிகள் – அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி

சென்னையில் புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முதல் டிக்கெட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ் தலைவாஸ் அணி வழங்கியது. 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர்…

View More சென்னையில் புரோ கபடி போட்டிகள் – அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி

“இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்” – நாடாளுமன்றத்தில் தகவல்!

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது:…

View More “இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்” – நாடாளுமன்றத்தில் தகவல்!

மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்..! – அமைச்சர் முத்துசாமி பேட்டி

மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த…

View More மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்..! – அமைச்சர் முத்துசாமி பேட்டி

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்த மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் மனுவை திரும்ப பெறவும் அனுமதி அளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்…

View More அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு! ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி!!

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்…

View More சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு! ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதி!!

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை…

View More மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம் தயார்! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  கனமழையால் ஏற்படும்  சூழ்நிலைகளை சமாளிக்க 4,967 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில்  வருவாய் மற்றும்…

View More தமிழ்நாட்டில் 4,967 நிவாரண முகாம் தயார்! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!

“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரையில் எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.…

View More “ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரவில்லை” – அமைச்சர் சிவசங்கர் பேட்டி

இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!

இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு அமைச்சரவை பொறுப்பிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹு, காஸா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அவரை…

View More இஸ்ரேல் அமைச்சர் இடைநீக்கம்!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!

சென்னை, கரூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கிய வருமான வரி சோதனை, 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட…

View More அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!