மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தொழில் துறை அமைச்சர்…
View More தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்துகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசுMinister
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேரு
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், மெட்ரோ குடிநீர்…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேருவெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழக அரசை அணுக தொடர்பு எண்!
வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்கள் தேவைகளுக்காக தமிழக அரசை அணுகு வதற்காக, தொடர்பு எண் ஒன்றை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும்…
View More வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழக அரசை அணுக தொடர்பு எண்!