‘டிங் டாங் டிச்’ விளையாட்டின் போது வீட்டு உரிமையாளரால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More ‘டிங் டாங் டிச்’ விளையாடிய இளைஞர்கள்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!game
The Game Never Stops – #SquidGame2 சிறப்பு டீசர் இணையத்தில் வைரல்!
ஸ்குவிட் கேம் 2 தொடரின் சிறப்பு டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள்…
View More The Game Never Stops – #SquidGame2 சிறப்பு டீசர் இணையத்தில் வைரல்!மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
மகாராஷ்டிராவில் நடைபெறும் மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்ப உத்தரவிட கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை தியாகராஜா நகரை சேர்ந்த…
View More மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!கிட்டிப்புல் விளையாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் – வீடியோ இணையத்தில் வைரல்..!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கிட்டிப்புள் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவர் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு…
View More கிட்டிப்புல் விளையாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் – வீடியோ இணையத்தில் வைரல்..!குழந்தையின் கார் கேம் – வைரலாகும் பதிவு!
போக்குவரத்து நெரிசல் தொடர்பாக பவன் என்பவரின் X தள பதிவு ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக எந்த ஒரு சுப காரியத்திற்காகவும் வேறு இடத்திற்கு சரியான…
View More குழந்தையின் கார் கேம் – வைரலாகும் பதிவு!சென்னையில் புரோ கபடி போட்டிகள் – அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணி
சென்னையில் புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முதல் டிக்கெட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தமிழ் தலைவாஸ் அணி வழங்கியது. 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த டிசம்பர்…
View More சென்னையில் புரோ கபடி போட்டிகள் – அமைச்சர் உதயநிதியிடம் முதல் டிக்கெட்டை வழங்கியது தமிழ் தலைவாஸ் அணிப்ரீ பையர் கேம்; சைபர் கிரைம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? – நீதிபதி கேள்வி
வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தேன். ப்ரீ பையர் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட…
View More ப்ரீ பையர் கேம்; சைபர் கிரைம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? – நீதிபதி கேள்வி