“செந்தில் பாலாஜி பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது” – அண்ணாமலை!

யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “செந்தில் பாலாஜி பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது” – அண்ணாமலை!

தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!

விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் பெருந்துயரம் நடந்திருக்காது என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? – செந்தில்பாலாஜி விளக்கம்!

“நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More “நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!

செந்தில்பாலாஜி ஊழல் வழக்கு : மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More செந்தில்பாலாஜி ஊழல் வழக்கு : மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தவெக டூ திமுக – செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்த வைஷ்ணவி!

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து பிரிந்த வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

View More தவெக டூ திமுக – செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்த வைஷ்ணவி!

செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி… மீண்டும் அமைச்சரானால் உச்ச நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவு!

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றால், நீங்கள் அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு…

View More செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி… மீண்டும் அமைச்சரானால் உச்ச நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவு!

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் – செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிப்பு!

செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

View More தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் – செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விடுவிப்பு!

ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

View More ஜாமின் வேண்டுமா? பதவி வேண்டுமா? – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமினுக்கு எதிரான வழக்கு | அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம் தாக்கல்!

தனது ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

View More ஜாமினுக்கு எதிரான வழக்கு | அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம் தாக்கல்!

“கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.

View More “கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!