டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தானியங்கி மது விற்பனை இயந்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த…
View More டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜிMinister Senthil Balaji
‘பட்ஜெட்டை படித்து பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியுள்ளார்’ – செந்தில் பாலாஜி விமர்சனம்
விரக்தியின் உச்சத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி நிதி நிலை அறிக்கையை படித்து பார்க்காமல் கருத்துக் கூறியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரலாற்று…
View More ‘பட்ஜெட்டை படித்து பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியுள்ளார்’ – செந்தில் பாலாஜி விமர்சனம்கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு
கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கும் வகையில் கண்காணிக்க வேண்டும் என மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என…
View More கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம் – மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு“மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து…
View More “மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்திமுகவை செந்தில் பாலாஜி புகழ்வது “சம்திங்கிற்காக” – செல்லூர் ராஜூ
திமுகவை செந்தில் பாலாஜி புகழ்வது சம்திங்கிற்காக தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருமலை நாயக்கரின் 440-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா அரசு…
View More திமுகவை செந்தில் பாலாஜி புகழ்வது “சம்திங்கிற்காக” – செல்லூர் ராஜூதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் 2 இயந்திரங்களின் பணிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…
View More தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்மாண்டஸ்: பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது – அமைச்சர்
மாண்டஸ் புயலினால் பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சாரத்…
View More மாண்டஸ்: பாதுகாப்பு கருதி மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது – அமைச்சர்மின்கடன் வட்டியை குறைக்குமாறு மத்திய அரசுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்
தமிழ்நாடு மின்வாரியம் பெற்றுள்ள 71 ஆயிரம் கோடி ரூபாய் கடனுக்கான வட்டியை எட்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான்…
View More மின்கடன் வட்டியை குறைக்குமாறு மத்திய அரசுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி
ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை, ராமநாதபுரத்தில் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கிவைத்தார். காலை உணவாக…
View More ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜிஉயர்ந்திருப்பது மின் கட்டணமா? நிர்வாக திறமையின்மை கட்டணமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு நடுத்தர மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கட்டணம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி,…
View More உயர்ந்திருப்பது மின் கட்டணமா? நிர்வாக திறமையின்மை கட்டணமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி