ரமலான் வாழ்த்து சொல்வதால் அவர்களுக்கு கோபம் வரும் எனில் 100 முறை ரமலான் வாழ்த்துகளை சொல்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!உதயநிதி ஸ்டாலின்
மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது? புதிய அப்டேட்!
வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் வடிவேலு, ஃப்கத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் மாரி…
View More மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது? புதிய அப்டேட்!எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை,…
View More எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்மிரட்டும் மாமன்னன் வடிவேலு…
வடிவேலு எனும் மகாகலைஞனின் பெயரை கேட்டாலோ, அல்லது காட்சிகளை பார்த்தாலோ நம்மையும் அறியாமல் உதட்டில் புன்னகை ஒட்டிக்கொள்ளும்…. பிறவிக்கலைஞன் என்று பாராட்டப்படும் அவர் செய்துள்ள காமெடி அதகளங்கள் கொஞ்சநஞ்சமல்ல… கைப்புள்ள, 23 ஆம் புலிகேசி,…
View More மிரட்டும் மாமன்னன் வடிவேலு…சர்ச்சை ஆடியோ விவகாரம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!
சர்ச்சை ஆடியோ குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளதோடு, தான் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாள்களாக…
View More சர்ச்சை ஆடியோ விவகாரம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!முதல் உரையிலேயே 19 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி!
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், மானியக் கோரிக்கைகள்…
View More முதல் உரையிலேயே 19 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி!“மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து…
View More “மக்களுக்காக பணியாற்றவே நாங்கள் காத்திருக்கிறோம்; தேர்தலுக்காக அல்ல” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரீனா விளையாட்டு மைதானத்தில் தளபதி…
View More இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்”முதலமைச்சரிடம் இருந்து உழைப்பை தான் பின்பற்ற விரும்புகிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ என்னும் நடமாடும் நூலகத்தை இளைஞர் நலன் மற்றும்…
View More ”முதலமைச்சரிடம் இருந்து உழைப்பை தான் பின்பற்ற விரும்புகிறேன்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்
பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், புதிய கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தை ,…
View More நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்