புதுச்சேரியில் 1 யூனிட்டிற்கு 20 பைசா வரை மின் கட்டணத்தை உயர்த்த இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
View More புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!tariff hike
மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!
மின்கட்டணம் உயர்ந்ததாக வெளியான தகவல்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
View More மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ!
நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக தனது 5ஜி மொபைல்களுக்கான புதிய திட்டங்களில், கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 19 பிளான்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண…
View More நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ!ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி
ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை, ராமநாதபுரத்தில் மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கிவைத்தார். காலை உணவாக…
View More ஏழை மக்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜிமின் கட்டண உயர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.…
View More மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வானதி சீனிவாசன் வலியுறுத்தல்மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது நியாயமற்றது. கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில்…
View More மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்